சில வருடங்கலாக நான் எளுதவில்லை...மன்னிக்கவும்.
இடையில் நான் மஙகாத்தா படம் பார்த்தேன். படத்தை ரசித்தேன் ஆணால் மேல் குறிக்கப்பட்ட பாடலை என்னால் ஜீரனிக்க முடியவில்லை.
ஒட்டு மொத்தமாக தமிழனை குடிகாரர்கள் என்ற முத்திறையை குத்தி கொண்டதுபோல்
எனக்கு மனதில் படுகிறது
கொடுமையிலும் கொடுமை.......அஸ்ட்ரோ தயாரித்த தீபாவழி நிகழ்ச்சியில் திரைபட நடிகர் பிரேம்ஜி நிகழ்ச்சி இறுதியில் கூறிய "machi open the bottle" வசனம்......
என்ன கொடுமை சார்................
8 years ago